Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கோப்பாயில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்து - பெண் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் சென்றுகொண்டிருந்த வேளை,  பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை முந்தி செல்ல முற்பட போது , மோட்டார் சைக்கிளுடன்  மோதி  விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பின் இருக்கையில் இருந்த பெண் டிப்பர் பக்கம் விழுந்தமையால் டிப்பரின் சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். பெண்ணின் கணவன் மற்றைய பக்கம் விழுந்ததால் , சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

டிப்பர் சாரதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments