வீரகெட்டிய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கஜநாயக்கம பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உறவினர்களுக்கு ஏற்பட்ட தகராறின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் அதன் போதே சிறுவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதால்,
அவரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
எனினும், சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
No comments