வரணி, குடமியன் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு ப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், கப்டன் பவான் (ஐயா) – 99 எனும் வாகன தகர்ப்பு வெடிகுண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன..
மீட்கப்பட்ட வெடிபொருள்கள் அதிசக்தி வாய்ந்தவை என பொலிஸார் தெரிவித்தனர்.









No comments