ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
No comments