Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ள நாமல்!


யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்கிற்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குறித்த விஜயமானது அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் இந்த விஜயம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments