அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசினார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தாம் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பின்மை தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வேண்டும் என எழுத்து மூலம் விடுத்த கோரிக்கையை அடுத்தே அமைச்சர் அவர்களை சந்தித்தார் என தெரிவிக்கப்படுகிறது.







No comments