நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஜெனன தினமான இன்று புதன்கிழமை, காலையில் கோப்பாய் ஸ்ரீ சுப்ரமுனிய கோட்ட ரிஷி தொண்டுநாதன்சுவாமி, வேதாந்த மட பீடாதிபதி ஸ்ரீ வேதவித்தியாசாகர் சுவாமி, கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்து ஆசிபெற்றார்கள்.

No comments