குறைந்தபட்சம் டிசெம்பர் இறுதி வரை, சுற்றுலா உள்ளிட்ட பயணங்களைத் தவிர்க்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் இன்னும் சுமூகமான சூழல் ஏற்படவில்லை என்றும், தினமும் 500 முதல் 600 வரை கொரோனா தொற்றாளர்கள் இன்னும் இனங்காணப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
சுகாதார சட்டங்களை மீறும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், வைரஸின் மறுபிறழ்வுக்கு வழிவகுக்கும் என்றும், கூறினார்.






No comments