கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் விலைவாசி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் வினோத போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தார்.
கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது உறுப்பினர் ச. ஜீவராசா விலை அதிகரிப்புக்கு எதிராக சமையல் எரிவாயு சிலிண்டர், அங்கர், சீமெந்து , கோதுமை மா உள்ளிட்ட பொருட்களை சுமந்து வந்ததுடன், விலை அதிகரிப்பு எதிராக கோசங்களையும் எழுப்பி இருந்தார்.






No comments