Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ராஜா திரையரங்கு உரிமையாளர் STR காலமானர்!


இலங்கையின் பிரபல திரைப்பட விநியோகஸ்தரும் , ராஜா திரையரங்கு உள்ளிட்ட 7 திரையரங்குகளின் உரிமையாளருமான STR என அழைக்கப்படும் , சின்னத்தம்பி தியாகராஜா (வயது 91) இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலமானார். 

யாழ்ப்பாணம் ராஜா 1 மற்றும் ராஜா 2 , வவுனியா வசந்தி மற்றும் அமுதா , திருகோணமலை சரஸ்வதி , மட்டக்களப்பு சுகந்தி மற்றும் சாந்தி ஆகிய திரையரங்குகளின் உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமாவர். 
 
அத்துடன் தமிழக முன்னாள் முதலமைச்சரும் , நடிகருமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகருமாவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



No comments