நெடுஞ்சாலைகளில் எச்சில் துப்புபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்
No comments