Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மீரிகமையில் ரெயில் - டிப்பர் விபத்து

ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மீரிகம குறுக்கு வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக பிரதான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
 




No comments