Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கந்தர்மட சந்தியில் விபத்து - இரு இளைஞர்கள் படுகாயம்!


யாழ்ப்பாணம் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞனர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழில் இருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 
 
அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 




No comments