Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 8

Pages

Breaking News

லொறி - கார் விபத்தில் மூவர் உயிரிழப்பு - ஐவர் படுகாயம்!




அம்பாறையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், அம்பாறை, தமன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளனர்

வெக்கம்,மானம்,சூடு, சொரணை எதுவும் கிடையாது என புதிய கூட்டை க...

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு குறித்து நீதி அமைச்சர் விசேட க...

யாழ் . மாநகர முதல்வர் கபிலன் ?

எங்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் தற்போது எங்களை "லவ்"வாக பார...

யாழில். தமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

யாழில்.தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்...

காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலை

யாழில். 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட சேவை

செம்பியன்பற்றில் மீனவர்கள் வாடிக்கு தீ வைப்பு