Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 25

Pages

Breaking News

எரிவாயு தட்டுப்பாட்டால் 20% சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன


நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நட்சத்திர விருந்தகங்களின் உணவு தயாரிப்பாளர்கள் மாற்று வழிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், உணவு தயாரிப்புக்காக விறகு அடுப்பை பயன்படுத்துவது பிரதான மாற்றுவழியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் அடுப்பும் பயன்படுத்தப்படுவதாக தொழில்சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்ருக்ஷான் தாபரே தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது

யாழில். அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மட...

நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை

காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்டத்தரணிகள் குழாமுடன் களமிறங்க...

நல்லூரானுக்கு திருக்கல்யாணம்

கேதீஸ்வரம் கொடிசீலைக்கு களஞ்சி வழங்கும் நிகழ்வு

பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் - தடுக்க சென்ற அரச உத்தி...

யாழில். 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

துப்பாக்கி ரவைகள் சீருடைகள் மீட்பு - இருவர் கைது