கடந்த ஆண்டு 360 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத விபத்துக்கள் உள்ளிட்டவற்றால் யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகள் மனித செயற்பாட்டால் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.