Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விபத்தில் பிரதேச சபை பெண் உறுப்பினர் உயிரிழப்பு!


மீபே - இங்கிரிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.

பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினரே உயிரிழந்துள்ளார். 

மீபே – இங்கிரிய வீதியின் அங்கம்பிட்டிய – உலுகெட்டிய பிரதேசத்தில் நேற்று (04) மாலை  மோட்டார் சைக்கிள் - டிப்பர் வாகனம் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments