Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!


அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால்நடத்தப்பட்ட 2020 ஆம் கல்வியாண்டிற்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

சைவப்புலவர் பரீட்சையில் கலாநிதி இளையதம்பி ஜெயந்திரன் (யாழ்ப்பாணம்) , திருமதி இராதா ஞானரெத்தினம் (மட்டக்களப்பு) , திருமதி பத்மலோஷினி ஸ்ரீராமன்(யாழ்ப்பாணம்),  வேளப்போடி மகேசரெத்தினம் (மட்டக்களப்பு) , ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.

இளம்சைவப்புலவர் பரீட்சையில் குமாரசாமிசர்மா சுவாமிநாதசர்மா (யாழ்ப்பாணம்),  செல்வகுமார் கிருஸ்ணகுமார் (யாழ்ப்பாணம்) , கியோமிதா தவநேசன் (மட்டக்களப்பு), கஜிதா சந்திரன் (யாழ்ப்பாணம்) , சிவநந்தினி யோகநாதன்(மட்டக்களப்பு) , கிருபைரத்தினம் சர்வேஸ்வரன்(மட்டக்களப்பு), மேனுசா கிருபராசா (மட்டக்களப்பு) , ஜிதர்ஜினி கிருஸ்ணகுமார் (மட்டக்களப்பு) , கஸ்தூரி வடிவேல் (மட்டக்களப்பு) , கிருஸ்ணன் வரதராசன்(யாழ்ப்பாணம்),  அஜித்தா உதயகுமார் (மட்டக்களப்பு) , தர்மிதா சேனாதிபதி (மட்டக்களப்பு) , மிதுஷ்சனா கமலநாதன் (மட்டக்களப்பு ) , நித்தியானந்தன் பாபுதரன்(யாழ்ப்பாணம்) ஆகியோர் சித்தியடைந்துள்ளனர். 

No comments