தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
மாத்தளையை சேர்ந்த 51 வயதான ஜெயசிங்க என்பவர் நண்பர்களுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். இதன்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.
No comments