ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா நேற்றைய தினம் யாழில்.உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் , அமைப்பாளருக்கான நியமன கடிதத்தை வழங்கி வைத்துள்ளார்.
No comments