கோப்புப்படம்
கிளிநொச்சி பளை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
புலோப்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் நிலையில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments