Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு!


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட மாநாடு இன்றைய தினம் வடமராட்சி , கரணவாய் கொலின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. 

கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் , கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரி பால சிறிசேனா , நிமால் ஸ்ரீ பால டி சில்வா ,தயாசிறி ஜெயசேகர துமிந்த சில்வா , சுரேன் இராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 






No comments