Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அருந்ததியின் “கெட்டிமேளம்“ பாடல் வெளியீடு


அருந்ததியின் தயாரிப்பில் கெட்டிமேளம் பாடல், யாழ்ப்பாணத்தில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற “மாற்றுமோதிரம்“ – மணப்பெண் அலங்காரக்கண்காட்சி நிகழ்வில் வெளியிடப்பட்டது.

சி.வி.லக்ஸின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கான வரிகளை ஆர்கலி எழுதியுள்ளதுடன் சி.வி.லக்ஸ், சமீல் ஜே, அஸ்வினிகா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.


காணொளிப் பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலில் ஜேசன் தயாளன் , டுனீஷா பியூமி பிரார்த்தன , சிவ பரதன், தர்ஷிகா தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதுடன், ஜெயேந்திரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். 

No comments