Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடவத்தையில் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு!


கொழும்பு - கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த  இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , போலிய கொட பகுதியை சேர்ந்த  30 மற்றும் 31 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். 

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில்,  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments