யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் செல்வா பலேஸ் மண்டபத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், மணப்பெண் அலங்கார பொருட்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் என பலருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாகவே மாற்று மோதிர கண்காட்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.