Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊர்காவற்துறையில் மூன்று இளைஞர்கள் கைது!


ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லிகிராம், மற்றும் 50 மில்லிகிராம்  ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments