Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சர்வதேச விருதுகள் பெற்ற குறுந்திரைப் படங்கள் ராஜா திரையரங்கில் வெளியீடு!


இயக்குனர் விமல் ராஜின் இயக்கத்தில் உருவாகி  சர்வதேச விருதுகள் பெற்ற எழில் மற்றும் சுகந்தி ஆகிய இரு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. 

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 03 மணி மற்றும் மாலை 04 மணி காட்சிகளாக இரு காட்சிகள் திரையிடப்படவுள்ளன.

குறித்த காட்சிகளுக்கான டிக்கெட்டுக்களை 0764673945 மற்றும் 0760220001 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

No comments