Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தடுப்பூசி போட்ட விபரத்தை SMS மூலம் அறியலாம்!


தடுப்பூசி போட்டுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் முகமாக குறுஞ்செய்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் VAC என தட்டச்சு  செய்து இடைவெளிவிட்டு உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை தட்டச்சு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.


நீங்கள் போட்டுக்கொண்ட தடுப்பூசி தொடர்பான விபரங்களை குறுந்தகவல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


No comments