அனுராதபுரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் வரும் வழியில் ஆங்காங்கே புல் , புண்ணாக்கு , நீர் என்பவை பிரதேச வாசிகளால் வீதிகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
No comments