ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களை, ஜனாதிபதி செயலக கட்டடத்தில் மின்னொளி ஊடாக விழுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 09ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களால் ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களை ஜனாதிபதி செயலகத்தின் மீது மின்னொளியில் விழுத்தியுள்ளனர்.












No comments