அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை உலர் உணவு மற்றும் அன்னதானம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்கப்பு - களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்து Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராசையா பாக்கியராஜா கடந்த மாதம் 29 ம் திகதி இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் 31 ம் நாள் நினைவு தினமான நேற்று மட்டக்களப்பு, பனங்கண்டடிச்சேனையில் அன்னதானமும், உலர் உணவு வழங்கலும் இடம்பெற்றது.




.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


No comments