450 கிராம் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments