பெருந்தொகை அமெரிக்க டொலர்களுடன் ராஜகிரியையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ராஜகிரியை வெலிக்கடை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே 50ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments