Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சாவகச்சேரியில் மினிவான் விபத்து - இருவர் காயம்!



யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வான் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான் , வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி  விபத்துக்கு உள்ளானது. 

குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments