Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளது?


எரிவாயுவை தாங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் 3,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இரண்டாவது எரிவாயு கப்பல் ( வியாழக்கிழமை) வந்து சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

No comments