யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெறவுள்ளது.
அதற்கான கிரியைகள் எதிர்வரும் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஆரம்பமாகவுள்ளன.
ஜூலை 6ஆம் திகதி, புதன்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையான மிதுன லக்ன சுப முகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
No comments