Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் புகையிரத விபத்து - இருவர் உயிரிழப்பு!



 யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments