Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீரமாகாளி அம்மன் கொடியேற்றம்

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை  ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று(19) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

எதிர்வரும் 12ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 13ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்






No comments