நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் பெட்ரோல் 92 ஒக்டேன் 450 ரூபாயாகவும்,
பெட்ரோல் 95 ஒக்டேன் 540 ரூபாயாகவும் டீசல் 440 ரூபாயாகவும் சுப்பர் டீசல் 510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது
பெட்ரோல் 95 ஒக்டேன் 540 ரூபாயாகவும் டீசல் 440 ரூபாயாகவும் சுப்பர் டீசல் 510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது
பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் டீசல் என்பன 20 ரூபாயாலும், பெட்ரோல் 95 ஒக்டேன் மற்றும் சூப்பர் டீசல் 10 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.
No comments