Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.போதானாவிற்கு S.K.நாதன் அறக்கட்டளையினால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு!


S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமாரிடம் Rtn.N.சிவகுமார் மருந்து பொருட்களை வழங்கி வைத்தார். 

  யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியின்  வேண்டுகோளுக்கு அமைய 8இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களே வழங்கி வைக்கப்பட்டது.   

No comments