Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு விசேட பேருந்து!


வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பாகி இடம்பெறும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினரால் யாழில் இருந்து கதிர்காமத்திற்கு விசேட பேருந்து சேவை எதிர்வரும் 12 ம் திகதி வரை இடம் பெற உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை முகாமையாளர் குணசீலன் தெரிவித்தார்.

எதிர்வரும் 12 ம் திகதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 5 .15 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்படும் எனவும் கதிர்காமம் செல்ல விரும்பும் பக்தர்கள் குறித்த பேருந்து சேவையினை பயன்படுத்துமாறும் அறிவித்துள்ளார்

No comments