Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!


 நாளை (20) மற்றும் நாளை மறுநாள் (21) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளிக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments