Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கோண்டாவிலில் புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்தச்சம்பவமானது இன்றையதினம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது  இடம்பெற்றது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில்மேலதிக விசாரணைகளை  கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments