Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கொடிகாம புகையிரத விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!


 காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத வண்டியுடன் மோதி  வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments