கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜ வெவ பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ரி56 துப்பாக்கி ஒன்றுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் ரஜ வெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
No comments