Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எகிப்துக்கு பயணமானார் ஜனாதிபதி


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எகிப்துக்கு சென்றுள்ளார். 

எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில், இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் குறித்தும், இலங்கை மற்றும் உலக நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்தும் கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நான்கு நாள் விஜயத்தின் போது எகிப்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

No comments