செப்டம்பர் மாதத்தில் 73.7 ஆக பணவீக்கம் பதிவாகியிருந்த நிலையில், ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 70.6 ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments