Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 17

Pages

Breaking News

யாழ். பல்கலையில் சுனாமி நினைவேந்தல்!


ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில்  இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு  அகவணக்கம் செலுத்தி   ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.