Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புத்தாண்டை முன்னிட்டு மின்வெட்டு இல்லை ; 2ஆம் திகதி முதல் மீள மின்வெட்டு!


நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை  மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை மீண்டும் ஜனவரி 2 ஆம் திகதி முதல்  02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். 

No comments