Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

17ஆம் திகதி நள்ளிரவுடன் A/L வகுப்புகளுக்கு தடை!


2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்களை ஜனவரி 17ம் திகதி நள்ளிரவிற்குப் பின், நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

2022ம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments